டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் செட்டில் ஆன நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வருகிறார்.இந்த காதல் விவகாரம் பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும்.

ஆன்ட்ரூ நீபோன் தனது காதலி இலியானாவை வித விதமாக புகைப்படம் எடுத்து வருகிறார். அதை இலியானா இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பெருமையுடன் வெளியிட்டு வருகிறார்.

Ileana

இலியானா குளிக்கும் தொட்டியில் நிர்வாணமாக படுத்துக் கொண்டு கண்ணை மூட அதை ஆன்ட்ரூ புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இலியானா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

டோலிவுட்டில் கொடி கெட்டிப் பறந்த இலியானாவுக்கு பாலிவுட்டில் அவ்வளவாக வாய்ப்புகள் வருவது இல்லை.வரும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Ileana

இன்ஸ்டாகிராமில் நிர்வாணமாக புகைப்படம் வெளியிடுவது எல்லாம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விளம்பரம் தேடத் தான் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.இந்த நேரத்தில்

இலியானா என்றாலே முதலில் எல்லோருக்கும் நியாபகம் வருவது அவரின் இடுப்பழகும், உடலைமைப்பும் தான். எப்போதும் ஸ்லீம்மாக இருக்கும் இவர் சமீபத்தில் ஆடி A5 காரின் அறிமுக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

illeana

அங்கு இவரை பார்த்த எல்லோருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர், ஏனெனில் அந்த அளவிற்கு உடல் எடை கூடியிருந்தார். இடுப்பு, தொடை, பின்னழகு என அனைத்தும் பெருத்து இடுப்பழகி இலியானாவா இது என்று கேட்கும் அளவிற்கு இருந்தார் இலி.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here