Connect with us

Cinemapettai

rai-lakshmi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.? அதுவும் இப்பொழுது பிரபல நடிகை

தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்தவர் ராய் லட்சுமி இவர் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமார்.

அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகளின் இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை, தமிழில் பட வாய்ப்பு குறைந்ததால் ஹிந்தி பக்கம் சென்றார் ஜூலி 2 என்ற ஹிந்தி படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

ஆனால் அந்தப் படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட்டாகவில்லை பிறகு மீண்டும் தமிழ் சினிமா பக்கமே வந்துவிட்டார் தற்போது இவர் நீயா-2 திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் இவர் சிறுவயது புகைப்படத்தை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top