fbpx
Connect with us

உன் உழைப்புக்கு கிடைத்த மரியாதைதான் இந்த விருது – பிரபல நடிகரை வாழ்த்திய சூர்யா

News | செய்திகள்

உன் உழைப்புக்கு கிடைத்த மரியாதைதான் இந்த விருது – பிரபல நடிகரை வாழ்த்திய சூர்யா

Surya-JayamRaviசூர்யா எப்போதும் தனக்கு பிடித்தால் மனம் திறந்து பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை வெற்றி நாயகன் ஜெயம் ரவி தான். இவருக்கு கடந்த ஆண்டிற்கான சிறந்த நடிகன் என்ற விருதை பிரபல பத்திரிக்கை கொடுத்துள்ளது.

இது குறித்து சூர்யா ‘கண்டிப்பாக இது உனக்கு தான் பொருந்தும், உன் உழைப்புக்கு கிடைத்த மரியாதை இவ்விருது’ என புகழ்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top