fbpx
Connect with us

Cinemapettai

டிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான்? நச்சென்று உண்மையை உடைத்த கணவர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான்? நச்சென்று உண்மையை உடைத்த கணவர்

சின்னத்திரை தொகுப்பாளர்களில் அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளர் என்றால் அது நிச்சயமாக டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவருடைய கலகலப்பான பேச்சுக்கு மக்கள் மட்டுமில்லாமல் பல சினிமா பிரபலங்களும் அடிமை.

ஒரு நிகழ்ச்சியை எவ்வாறு போரடிக்காமல் கொண்டு செல்வது என்பதை பற்றி இன்ச் பை இன்ச்சாக தெரிந்து வைத்திருப்பவர்களும் டிடி-யும் ஒருவர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தனது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான கொஞ்ச நாட்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கான காரணத்தை தற்போது அவரது கணவரான ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

அது என்னவென்றால், திருமணத்திற்கு பிறகும் டிடி லேட் நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, ஆண் நண்பர்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை தனக்கு பிடிக்காததால் இருவரும் புரிந்துகொண்டு விவாகரத்து பெற்று விட்டோம் என சங்கடத்துடன் கூறியுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top