Tamil Cinema News | சினிமா செய்திகள்
கையில் பத்து பைசா கூட இல்லை.. சிம்புவுக்கு உதவும் முன்னாள் காதலி
ஒரு காலத்தில் வருடத்திற்கு 3 முதல் 4 படங்கள் வரை ரிலீஸ் செய்து முன்னணி நாயகர்கள் வரிசையில் முன்னேறிக் கொண்டிருந்த நடிகர் என்றால் அது சிம்பு தான். ஆனால் தனது சோம்பேறித்தனத்தால் தற்போது கை செலவுக்கு காசு இல்லாமல் தவித்து வருகிறார்.
பல சர்ச்சைகளில் தவித்து வந்த சிம்பு, மீண்டும் திருந்தி விட்டார் என மணிரத்தினம் செக்கச்சிவந்தவானம் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் தொடர்ந்து நடித்தார்.
அதன்பிறகு நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதைப் போல் மீண்டும் படங்களில் நடிக்க விருப்பம் இல்லாமல் குறுக்கு திரும்பிவிட்டார். இதனால் அவரை நம்பி முன் பணம் கொடுத்த மாநாடு சுரேஷ் காமாட்சி மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும் தயாரிப்பாளர் சங்கத்தில் இவர் மீது குற்றம் சாட்டினார்.
தற்போது காசு இல்லாமல் தவித்து வரும் சிம்பு தனது நிலைமையை தனது முன்னாள் காதலியும் நடிகையுமான ஹன்சிகாவிடம் முறையிட்டுள்ளார். இதனால் தற்போது ஹன்சிகா அவருக்கு பண உதவி வழங்கி வருகிறார். என்னமோ போ பா.. நல்லா வரவேண்டிய மனுஷன்..

simbu-hansika
