Connect with us

Cinemapettai

இசை பிரியரா நீங்கள்.. அப்போ உங்களுக்கு இந்த ப்ளூடூத் தான் கரெக்ட்.. 100 மணி நேரம் பேட்டரி.. மாஸ் காட்டுது

hi-future

India | இந்தியா

இசை பிரியரா நீங்கள்.. அப்போ உங்களுக்கு இந்த ப்ளூடூத் தான் கரெக்ட்.. 100 மணி நேரம் பேட்டரி.. மாஸ் காட்டுது

என்னதான் வேலை வேலை என மனிதர்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் சில நேரத்தில் பாடல்கள் கேட்கவில்லை என்றால் அந்த நாள் எதையோ மிஸ் செய்வது போலவே உள்ளுணர்வு. இன்னும் சிலருக்கு பாடல்கள் கேட்க வில்லை என்றால் எந்த வேலையும் செய்ய முடியாது.

விஞ்ஞானங்கள் வளர்ந்து வரும் காலங்களில் நாமும் அதற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறோம். அதுவும் இரவு நேரங்களில் பேருந்தில் செல்லும்போது ஜன்னல் அருகில் அமர்ந்து கொண்டு பாட்டு கேட்கும் சுகமே தனிதான். சிலர் குறைந்த விலையில் போலியான ்கெட் போன்களை வாங்கி விடுவர்.

அது ஒரு வாரத்திலேயே ஒரு பக்கம் கேட்காமல் போய்விடும். இதை நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள். தற்போது ஸ்மார்ட் போன்களுக்கு ப்ளூடூத் ஹெட்செட் என்ற ஒன்று வைத்திருந்தால்தான் கவுரவமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் தற்போது மார்க்கெட் வந்துள்ளது தான் ஹை ஃபியூச்சர் நிறுவனத்தின் ஏர்பர்ட் என்ற ப்ளூடூத் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் 10 மீட்டர் தொலைவில் தொலைபேசியை வைத்துக்கொண்டு கூட தெளிவாக பேசமுடியும்.

மேலும் இதன் பேட்டரி அமைப்பு 3000 mAh ஆகும். தொடர்ந்து 100 மணிநேரம் வரை இந்த ப்ளூடூத்-ஐ உபயோகப்படுத்த முடியும். இது சார்ஜ் செய்யும் வசதி கொண்டது. அதுமட்டுமல்லாது வாட்டர் ப்ரூஃப் அமைப்பும் கொண்டது.

இதனால் மழையில் சென்றாலும் இதற்கு பாதிப்பில்லை. மேலும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்டது. இதன் மார்க்கெட் விலை தற்போது ரூ. 4, 499/- மட்டுமே. நல்ல பொருளுக்கு காசு செலவு பண்ணலாம்.. தப்பில்லை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top