Connect with us
boomerang-movie

திருவாரூர் இடை தேர்தல் ரத்து.. அதிர்ச்சியை கிளப்பிய தேர்தல் ஆணையம்

eelction-thiruvarur

Politics | அரசியல்

திருவாரூர் இடை தேர்தல் ரத்து.. அதிர்ச்சியை கிளப்பிய தேர்தல் ஆணையம்

திருவாரூர் இடை தேர்தல் ரத்து

திருவாரூர் தொகுதியில் தேர்தலை நடத்தலாமா வேண்டமா என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டார். இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இன்று காலை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுபற்றி விளக்கம் எதுவும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் பேட்டி அளித்துள்ளார் ‘திருவாரூர் தேர்தல் ரத்து எதிர்பார்த்ததுதான் இதெல்லாம் ஏற்கனவே தெரியும். அதிமுக, பாஜக நடவடிக்கைகளை பார்த்தாலே தெரியும்.

அவர்கள் இந்த முடிவைஇதனை தெரிந்துதான் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தனர். பாஜக 1000 வாக்குகளைக்கூட வாங்காது அதனால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top