fbpx
Connect with us

பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்த திருவாரூர் முருகன் உயிரிழப்பு.. திருச்சியை அதிரவைத்த கொள்ளை சம்பவம்!

thiruvarur-murugan

Tamil Nadu | தமிழ் நாடு

பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்த திருவாரூர் முருகன் உயிரிழப்பு.. திருச்சியை அதிரவைத்த கொள்ளை சம்பவம்!

பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவாரூர் முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர் முருகன், பலே திருடன் திருவாரூர் முருகன் என்றால் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அத்துபடி, இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

ஹாலிவுட் படங்களைப் பார்த்து அதில் வருவது போல் திருடுவது என்றால் இவருக்கு கைவந்த கலை.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ளது லலிதா ஜுவல்லரி. இந்த கடையில் கடந்த ஆண்டு அதிகாலை இரு கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ 12 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

பல்வேறு தரப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளையை திருவாரூரை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் நடத்தியதாக தெரியவந்தது.
காவல்துறையினர் தனிப்படை அமைத்து முருகனை கூண்டோடு கைது செய்தனர். விசாரணையில் கொள்ளையடித்ததை முருகன் ஒப்புக் கொண்டுவிட்டார்.

அதன்பின் காவல்துறையினர் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளையடித்த பணத்தில் முருகன் தகாத செயலில் ஈடுபட்டு கொடூர நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கொடூர நோயால் பாதிக்கப்பட்டு உடல்மெலிந்து காணப்பட்ட முருகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

murugan-news

murugan-news

Continue Reading
To Top