Malavika

மாளவிகாவின் உண்மையான பெயர் ஸ்வேதா கோனுர் இவர்  எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படம்மான உன்னைத் தேடி என்ற படத்தில்  அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

malavika-family

இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.

malavika-family

அதற்க்கு பிறகு, ரோஜா வனம், சந்திரமுகி, வியாபாரி, வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ்,  நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என பல தமிழ் திரைபடங்களில் நடித்துள்ளார் மாளவிகா.

malavika-family
malavika-family
malavika-family
malavika-family
malavika-family
malavika-family
malavika-family
malavika-family