thiruttu-payale-2

தமிழ் படங்களில் 80,90-ல் வந்த படத்தையும் இப்பொழுது வந்துள்ள படத்தையும் அழகாக பிரித்து சொல்லிவிடலாம்.தற்பொழுது உள்ள படங்களில் நடிக்கும் நடிகைகளின் நடை உடைகளும், கதப்பத்திரங்களை வடிவமைப்பதும் பலருக்கு பிடிக்கவில்லை.

thiruttu-payale-2

ஆனால் அதைப்பற்றி யாரும் சொல்லமுடியாது, இருந்தும் இந்த நிலையில் திருட்டுப்பயலே 2 படத்தின் விளம்பர புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்தார் அமலா பால்,அதில் அவர் கூறியதாவது இந்த படத்தில் ஏன் தொப்புள் இவ்ளோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தி அனைவரையும் பேசவைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

thiruttu-payale-2

திருட்டுப்பயலே 2 படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பாபி சிம்ஹா கிடு கிடுவென நடுங்குவார், ஆனால் நான் பெரிது படுத்தாமல் அவரை சரிசெய்து நடிக்க வைத்தேன் என்று பேசியிருந்தார்.

thiruttu-payale-2

மேலும் பத்மாவதி படம் பல பிரச்சனைகளை சந்த்திதுள்ளதால் அதற்க்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி சமிபத்தில் நடந்தது
அப்போது அதில் எடிட்டர் லெனின் பேசினார்.

thiruttu-payale

அவர் பேசியதாவது சில நாட்களுக்கு முன்பு திருட்டுப்பயலே 2 படத்திற்காக அமலாபால் தொப்புள் குறித்து கூறிய பேட்டியை படித்துக்காட்டி, சீ எவ்வளவு அசிங்கமான வேலை அமலாபால் என்று கிழி கிழி என மேடையிலேயே கிழித்திருக்கிறார்.இது சமூகவளைதலங்களில் தீயாய் பரவியது.