சுசி கணேஷன் இயக்கத்தில் ஜீவன்,சோனியா அகர்வால், மாளவிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான் திருட்டு பயலே படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், வணீக ரீதியாக மபெரும் வெற்றி பெற்றது.

thiruttu-payale-2

‘கந்தசாமி’ படத்துக்குப் பிறகு, தான் இயக்கிய ‘திருட்டுப்பயலே’ படத்தை பாலிவுட்டில் இயக்கினார் சுசி.கணேசன். தற்போது, ‘திருட்டுப்பயலே -2’ மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்பியிருக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், விவேக், ரோபோ சங்கர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

thiruttu-payale-2

இதை தொடர்ந்து அமலா பால், பாபி சிம்ஹா, பிரசன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘திருட்டு பயலே 2’ படத்தில்  எதிர் பார்ப்பிற்கு சற்றும் குறை வைக்காமல், கள்ளக்காதல் மற்றும் அதை சார்ந்த சம்பவங்களால் உருவாகியுள்ள படமாக இந்த படம் சொல்லப்படுகிறது.

திருட்டு பயலே படத்தில், ஜீவன் கள்ளக்காதலில் ஈடுபட்ட மாளவிகாவிடம் பணம் பறிப்பார்.

thiruttu-payale-2

அது போன்று திருட்டு பயலே 2 டத்தில் போலீஸாக நடித்துள்ள பாபி சிம்ஹா, யாரோ ஒரு பெண் பேசும் தொலைப்பேசி அழைப்பை ஒட்டு கேட்பது போன்றும், அதை வைத்து அவர் பணம் பறிக்கும் வகையில் படம் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனைத்துக்கும் ஓகே சொல்லும் அமலா பால் :

இப்படத்திற்காக கவர்ச்சியில் கிரங்கடித்துள்ள அமலா பால், பல ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருப்பதாக தெரிகிறது.

amalapaul

“ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பாபி சிம்ஹாவின் கை நடுங்கும், ஆனால் நான் எந்த தயக்கமுமின்றி நடித்தேன். அனைத்து ரொமான்ஸ் காட்சிகளும் அற்புதமாக வந்துள்ளது.” என அமலா பால் தெரிவித்துள்ளார்.