அந்த மூன்றெழுத்து நடிகருடன் ‘சம’ ஹீஎரோயின் மூன்றாவது முறையாக ஜோடி சேருகிறார்.

இன்னும் மூன்றே மாதத்தில் அவருக்கும் ‘அக்கட’ தேசத்து ஹீரோவிற்கும் திருமணம். ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்ட  தமிழில் அந்த மாஸ் ஹீரோவின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ‘சம’ நடிகை.

படம் அதற்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது. இந்த நிலையில் வெளிநாடு ஒன்றில் சூப்பர் ஹீரோ, மேற்ப்படி ஹீரோயின் ஆடிப்பாடும் காட்சி படமாக்க்கி கொண்டிருந்தார்கள்.

அதிகம் படித்தவை:  Sonakshi Sinha Latest Photos

அப்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்த ஹீரோ, நடிகையிடம் ”  இனி நாம சேர்ந்து நடிக்க முடியாது இல்லே” என்று கூறி கண் கலங்கி இருக்கிறார்.பின்னர்  டான்ஸ் மாஸ்டரை அழைத்து காதில் கிசுகிசுத்தாராம் ஹீரோ.

அதாவது இந்தப் பாடலில் படு நெருக்கமாக நடன மூவ் மெண்ட் வைக்கச் சொன்னாராம் ஹீரோ. அதே போல பாடலில் நிறைய முத்தம் வேண்டும் என்றும் கூற, அப்படியே செய்தாராம் மாஸ்டர்.

அதிகம் படித்தவை:  ஷங்கர், அஜித் மெகா கூட்டணி உருவாக போகிறது ?

ஹீரோயினுக்கு டவுட் வந்து விட்டது. மாஸ்டரை அழைத்து “என்ன மாஸ்டர் இது மூவ்மென்ட் இவ்வளவு நெருக்கமா இருக்குது ” என்று கேட்க

மாஸ்டர் ஹீரோவைக் கை காட்ட, ஹீரோ ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்ச பரிதாபப் பட்ட ஹீரோயின் “சரி உங்கள் இஷ்டம்” என்று கூறி ஓகே செய்துவிட்டார்.

ஹீரோ மகிழ்ச்சி மலையில் நனைகிறார்.