Connect with us

Cinemapettai

தளபதிக்கு பிடித்த சூப்பரான 7 விஷயங்கள்.. சீக்ரெட் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள்!

vijay-thalapathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதிக்கு பிடித்த சூப்பரான 7 விஷயங்கள்.. சீக்ரெட் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள்!

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கை அவ்வளவாக பேசப்படாவிட்டாலும் தற்போது தளபதியை தெரியாதோர் தமிழகத்தில் எங்கும் இல்லை.

ஏனெனில் அந்தளவுக்கு தன்னுடைய கடின உழைப்பாலும் முயற்சியாலும் முன்னேறி மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் தளபதி. மேலும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இதனால் விஜய்க்கு பிடித்த விஷயங்களை தேடி தேடி.. அதைப்பற்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசி ட்ரெண்டாக்கி, கொண்டாடி வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

அந்த வகையில் தற்போது  எவரும் அறியாத விஜய்க்கு பிடித்தமான மேலும் சில விஷயங்கள் இணையத்தில் வெளியாகி, அவருடைய ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது. மேலும் அவற்றை விஜய் ரசிகர்கள் அதிதீவிரமாக பரப்பி வருகின்றனர்.

தளபதிக்கு பிடித்த 7 விஷயங்கள் இதோ:

  • சாப்பாடு – மட்டன் பிரியாணி
  • இடம் – லண்டன் (லாஸ் ஏஞ்சல்ஸ்)
  • நிறம் – சிகப்பு
  • விளையாட்டு – பேட்மிட்டன்
  • நடிகைகள் – அமலா, மாதுரி தீட்சித்
  • நடிகர்கள் – ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்
  • படம் – அண்ணாமலை

இவ்வாறு நடிகர் விஜய்க்கு பிடித்த சாப்பாடு, கலர், பிடித்த இடம், விளையாட்டு, நடிகர்கள், நடிகைகள், படம் என பல்வேறு தகவல்கள் வெளியாகி, தளபதி வெறியர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

thalapathy-vijay

thalapathy-vijay

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top