Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது திமுருக்கே பிடிச்ச “திமுருபுடிச்சவன்” விஜய் ஆண்டனியின் மோஷன் போஸ்டர் !
Published on
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி என்று வித்தியாசமான தலைப்பில் தான் இதுவரை விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். இவர் கைவசம் தற்பொழுது திமிரு புடிச்சவன், யப்பன், கொலைகாரன் என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றது.

Thimiru pudichavan
விஜய் ஆண்டனி போலீசாக நடிக்கும் படத்தின் டைட்டில் திமிரு புடிச்சவன். இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க இருக்கிறது மேலும் இந்த படத்தை கணேஷா இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
