Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘திமிரு புடிச்சவன்’ மையக்கரு என் கதை ஒன்+ஒன் = ஜீரோவில் இருந்து காப்பியடித்தது தான் – வருத்தப்படும் பிரபல எழுத்தாளர்
விஜய் ஆண்டனி போலீசாக நடித்துள்ள படம். இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க இருக்கிறது மேலும் இந்த படத்தை கணேஷா இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். படம் வெளியாகி பி மற்றும் சி சென்டர்களில் நல்ல ரேத் ஆகியுள்ளது.
க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்

Rajesh Kumar
இந்நிலையில் இப்படத்தின் கதை தனது என பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் சொல்லியுள்ளார்.
“இவர்கள் திருந்தவே மாட்டார்களா? சென்ற வருடம் நான் oneindia வில் எழுதிய ஆன் லைன் தொடர் “ஒன்+ஒன் =ஜீரோ” தொடர்கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brain wash செய்து, தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது தான்.”

controversy
இவர்கள் எப்போது திருந்துவார்கள்? மனம் நிறைய வருத்தம் என்றும் அவர் சொல்லியுள்ளார்.
