விஷால் நடித்த திமிரு படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஷ்ரியா ரெட்டி இவர் ஹைட்ரபாத்தில் தான் பிறந்தார் இவரின் தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் அவரின் பெயர் பரத் ரெட்டி.

shriya reddy

இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் படித்தார் இவருக்கு படிக்கும் பொழுதே மாடலிங் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர் அதில் போகமால் தனது தந்தை ஆசைப்படி தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

shriya reddy

அதன் பின்புதான் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது இதற்க்கு காரணம் இவரின் வலிமையான குரல். இவர் முதன் முதலில் சினிமாவில் வந்தது விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் தான் அந்த படத்திற்க்கு பிறகு விஷாலுடன் இணைத்து நடித்த திமிரு படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத்தந்தது.

shriya reddy

இவர் தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டார் ஷ்ரியா ரெட்டி ஆனால் மீண்டும் 8 வருடத்திற்கு பிறகு அண்டவா காணோம் என்ற படத்தில் வில்லியாக நடித்துவருகிறார்.

shriya reddy
shriya reddy
shriya reddy