சிவா நடிப்பில் பத்ரி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் தில்லு முல்லு இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் , கோவை சரளா, இஷா தல்வார், சந்தானம், சூரி ஆகியோர் நடித்தார்கள் படத்தை வேந்தர் மூவி தயாரித்தது.

isha
isha

ரஜினியின் மெகா ஹிட் படத்தை அதே பெயரில் ரீமேக் செய்தார்கள் இந்த படத்தில் நடித்த இஷா தல்வார் நடிகை தமிழில் இதை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை ஏற்ற படத்தில் நடித்தார் ஆனால் அதன் பிறகு தமிழில் பட வாய்ப்பு கிடைக்க வில்லை அதனால் தெலுங்கு, ஹிந்தி பக்கம் நடையை கட்டினார்.

isha
isha

இந்த நிலையில் நடிகை இஷா த்ல்வார் கோடை வெயிலுக்காக நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் சென்றுள்ளார் அங்கு அவர் சில புகைப்படங்களை எடுத்துள்ளார் தற்பொழுது அந்த புகைப்படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

isha
isha