Connect with us

Cinemapettai

தேவர் மகன் 2 உருவாவதில் ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள்.. இணையத்தில் உலா வரும் போஸ்டர்கள்

tevar-magan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேவர் மகன் 2 உருவாவதில் ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள்.. இணையத்தில் உலா வரும் போஸ்டர்கள்

இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்தால் அந்தப் படத்தின் வெற்றி எப்படி இருக்கும் என்பதை தேவர் மகன் படத்தை பார்த்த பின்பு தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சிவாஜி கணேசன் கமலஹாசன் என இருவரும் போட்டி போட்டு நடித்து படத்தை தாங்கி இருப்பார்கள்.

இன்றளவும் இந்த படத்திற்கு மாற்று படம் வந்ததில்லை என மார்தட்டி சொல்லிக்கொள்ளலாம் ஆண்டவர் ரசிகர்கள். இளையராஜா இசையில் பாடல்களும் பயங்கர ஹிட்.

இந்நிலையில் தேவர் மகன் 2 படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானதிலிருந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களுக்கு விருப்பமான நடிகர்களை வைத்து போஸ்டர்களை தயாரித்து வெளியிட்டு வந்தனர்.

மேலும் தேவர் மகன் 2 படத்தில் அஜீத் சூர்யா போன்றோர் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் விருப்பப்பட்டு இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

kamal-suriya

kamal-suriya

அதற்கு வாய்ப்பில்லை என்றாலும் ரசிகர்களின் போஸ்டர்களை ரசிக்க முடிகிறது.

kamal-ajith

kamal-ajith

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top