அஜித் நடிப்பில் விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் டீசர் மே 11-ம் தேதி வரவிருக்கின்றது.

இதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்க, நமக்கு கிடைத்த தகவலின்படி டீசரில் ‘அஜித் வில்லனை திரும்பி பார்ப்பது போல ஒரு காட்சி உள்ளதாம்.

விவேகம் செகெண்ட் லுக்கில் இடம்பெற்ற மரத்தை தூக்கும் காட்சியும் டீசரில் வருவதாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி பைக் சாகச காட்சி ஒன்றும் இடம்பெறுகின்றதாம், பிறகு என்ன தல ரசிகர்கள் கொண்டாட வேண்டியது தானே