fbpx
Connect with us

Cinemapettai

இந்த வருடத்தில் வசூல் அதிகம் செய்த தமிழ் படங்கள் இவைகள்தான்.! வசூல் விவரம் இதோ.!

News | செய்திகள்

இந்த வருடத்தில் வசூல் அதிகம் செய்த தமிழ் படங்கள் இவைகள்தான்.! வசூல் விவரம் இதோ.!

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் மட்டும் 200 படங்களுக்கு மேல் வெளியாகியுள்ளன இதில் அனைத்தும் வெற்றி பெற்றதா என கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

movies

ஆனால் ரஜினி கமல் அஜித் விஜய் விக்ரம் சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டும் மக்களிடம் வரவேற்ப்பு இல்லை என்றாலும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிடுகின்றது. இதற்க்கு காரணம் அவர்களின் ரசிகர்கள் தான்.

இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .

actors

மெர்சல்- ரூ 254 கோடி,விவேகம்- ரூ 128 கோடி,பைரவா- ரூ 114 கோடி,சிங்கம்3- ரூ 108 கோடி,தீரன் – ரூ 60 கோடி,விக்ரம் வேதா, விஐபி 2- ரூ 50 கோடி

மேலும் டப் செய்யப்பட்டு வெளியிட்ட பாகுபலி-2 உலகம் முழுவதும் 1750 கோடி வசூல் சேர்த்தது இதில் தமிழில் மட்டும் 200 கோடி வசூல் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top