Tamil Cinema News | சினிமா செய்திகள்
தென்னிந்தியாவின் அசரவைக்கும் 8 அழகிகள் இவர்கள் தான்.. இவங்கள அடிச்சிக்க இங்க ஆளே கிடையாது!
கோலிவுட், டோலிவுட், மோலிவுட்- இன் டாப் நடிகைகள் தங்களுடைய வசீகர உடல் தோற்றத்தாலும், நடிப்பாலும் பலரின் கனவுக் கன்னிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய முந்தைய தோற்றங்களை கண்டால் யாராலும் நம்பவே முடியாது.
இதோ அந்த அசரவைக்கும் அழகிகள்:
அனுஷ்கா ஷெட்டி: பாகுபலி என்ற படத்தில் அவர் வெளிப்படுத்திய திறமையின் மூலம் திரையுலகையே அதிர வைத்தவர் தான் அனுஷ்கா. தற்போது இவர் நடித்து உள்ள நிசப்தம் படத்திலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டு இவருடைய கேரியர் தொடங்கியது முதல் தற்போது வரை இவருடைய உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாம் கண்கூடாகவே காணமுடிகிறது.
நயன்தாரா: தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் நயன்தாரா. 17 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் மங்காத அழகோடும் வசீகரத்தோற்றத்தோடும் பல இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமந்தா அக்கினேனி: தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர்தான் சமந்தா. முதல் படத்திற்கும் தற்போதுள்ள சமந்தாக்கும் இடையே உள்ள தோற்றமாற்றம் அனைவரையும் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ரகுல் ப்ரீத் சிங்: ரகுலின் அசர வைக்கும் இந்த மாற்றம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
காஜல் அகர்வால்: காஜல் அகர்வால் தற்போது பெற்றுள்ள உடல் தோற்றத்தை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. அந்த அளவு உடல் தோற்ற மாற்றத்தை காட்டியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்: தேசிய விருது பெற்ற நாயகி அனைவரின் மனதையும் கொள்ளை அடிக்கும் வண்ணம் உடல் தோற்றத்தை பெற்று இருப்பது நாம் அறிந்ததே.
பூஜா ஹெட்ச்: சாதாரணமாக மெய் மறக்கும் அளவு அழகை கொண்ட நாயகி தற்போது அனைவரையும் ஈர்க்கும் அழகுடன் கவர்ச்சியில் இறங்கி இருப்பது அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.
ராஷ்மிகா மந்தண்ணா: கர்நாடகாவின் கனவுக்கன்னியாக திகழும் ராஷ்மிகா தற்போது தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார். அவரின் அழகினையும், க்யூட்டான எக்ஸ்பிரஷன்களையும் வர்னிக்க வார்த்தைகளே கிடையாது.
ஹன்சிகா மோத்வானி: சிறுவயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது அசரவைக்கும் அழகியாய் தோன்றி இருப்பது இவருடைய அபரிமிதமான வளர்ச்சிக்கு அடையாளமாக உள்ளது.

south-actress-1
