திரை உலகில் சாதிப்பதற்கு திறமை மட்டும் போதாது அழகும் அவசியம் தான் குறிப்பாக சொல்லப்போனால் பெண்களுக்கு அழகு மிகவும் அவசியமான ஒன்று.

கிராமத்து பாணியில் படம் நடிக்கும் கதாநாயகிகளுக்கு அழகு அவசியம் இல்லை ஆனால் சினிமாவில் நடிக்க சென்றாலே அழகை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும் அப்போது தான் பட வாய்ப்புகள் வரும் என்று எண்ணுகிறார்கள்.

அழகிற்காக மேக்கப் போடும் காலங்கள் மாறி தற்போது பிளாஸ்டிக் சர்ஜெரி செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிளாஸ்டிக் சர்ஜெரி மோகம் வெளிநாடுகளில் தான் பிரபலமாக இருந்தது ஆனால் தற்போது இந்திய சினிமா கதா நாயகிகளே அதிக அளவில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்கிறார்கள்.

அவ்வாறு பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்ட நடிகைகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

1) நடிகை சமந்தா 2012ல் தனது மூக்கில் சில திருத்தங்கள் செய்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்தார். 2012ற்கு பிறகு வந்த படங்களில் இவரின் முகத்தில் வித்யாசத்தை காணலாம்.

2) தமிழ் சினிமாவில் முன்னணி கதா நாயகியாக திகழும் நடிகை காஜல் அகர்வால் தனது முகத்தை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜெரி மேற்கொண்டார் .

3) தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நாயகியாக திகழும் நயன்தாரா ஆரம்ப காலங்களில் குண்டான தோற்றத்தில் இருப்பார் அதன் பிறகு தனது குண்டான உடம்பை ஓல்லியாக்கி காஸ்மெட்டிக் சர்ஜெரி செய்து கொண்டார்.

4) நடிகை அசின் தனது மேல் உதட்டை அழகாக சர்ஜெரி மேற்கொண்டார் ஆனால் சர்ஜெரிக்கு பிறகும் இவர் முகத்தில் பெரிதாக வித்யாசம் தெரியவில்லை.

5) நடிகை ஸ்ருதிஹாசன் இவர் நடித்த முதல் படம் லக் என்னும் ஹிந்தி படம். இந்த படத்தின் பிறகு இவர் தனது முகத்தை அழகாக மூக்கிலும் மேல் உதட்டிலும் சர்ஜெரி செய்துக்கொண்டார்.

6) நடிகை ஸ்ரீ தேவி இவர் தென் இந்திய மொழிகளில் நிறைய படங்கள் நடித்துள்ளார். பிறகு ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் முகத்தை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜெரி செய்தார். தமிழ் சினிமா உலகில் முதன் முதலில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்ட நடிகை இவர் தான்.

– See more at: http://www.manithan.com/news/20170517127104#sthash.1JghCvxG.dpuf