fbpx
Connect with us

தெறி – வெளிநாடுகளில் மட்டும் எத்தனை கோடி வசூலித்தது தெரியுமா ?

News | செய்திகள்

தெறி – வெளிநாடுகளில் மட்டும் எத்தனை கோடி வசூலித்தது தெரியுமா ?

theri-movie-stills (5)இளையதளபதி விஜய்யின் தெறி படம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. குறிப்பாக வட அமெரிக்கா, UK, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வசூல் ஈட்டி வருவதாக, தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.இப்போது வரை வெளிநாடுகளில் மட்டும் 43 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளது.
மலேசியா 8.56 கோடி
அமெரிக்கா 7.41 கோடி
கனடா 2.08 கோடி
பிரான்ஸ் 2.08 கோடி
ஆஸ்திரேலியா 1.98 கோடி
UK 3.67 கோடி
நியூசிலாந்து 11 லட்சம்
நார்வே 21.32 லட்சம்
இதர நாடுகள் 17 கோடி
மொத்தம் 43.1 கோடி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top