fbpx
Connect with us

Cinemapettai

பாலிவுட்டாலும் வீழ்த்த முடியவில்லை- இளைய தளபதி தான் நம்பர் 1

News | செய்திகள்

பாலிவுட்டாலும் வீழ்த்த முடியவில்லை- இளைய தளபதி தான் நம்பர் 1

vijay-fansஇளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவரின் தெறி டீசர் சமீபத்தில் வெளிவந்து படைத்த சாதனைகள் எல்லாம் நாம் முன்பே குறிப்பிட்டுயிருந்தோம்.இந்த டீசர் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸுகளை பெற்று உலக அளவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு வந்தது.

இந்த சாதனைனையை ஷாருக்கானின் FAN ட்ரைலர் முறியடிக்கும் என எல்லோரும் எதிர்ப்பார்த்த நிலையில் பாலிவுட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் தற்போதும் இளைய தளபதி நம்பர் 1.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top