அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்திக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானவர் தான் அனிகா இவர் கேரளாவை சேர்ந்தவர் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகரை கவர்ந்தார்.

anika

அதன் பின்பு அனிகா மா என்ற குறும் படத்தில், லெட்சுமி குறும்பட நடிகையுடன் நடித்தார் அந்த குறும்படமும் ஹிட் ஆனது தற்பொழுது இவர் ஒரு சில மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அவரது சமூக வலைதளத்தில் ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவை பதிவிட்டுள்ளார், அந்த வீடியோவில் தெறி படத்தில் பேபி நைநிகா தனது அப்பா விஜய்யோடு காமெடியாக பேசும் வசனத்தை டப்ஸ்மாஸ் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.