fbpx
Connect with us

தெறி படத்தில் விஜய்யின் மற்றொரு கதாபாத்திரம் குறித்து கசிந்த தகவல்

தெறி படத்தில் விஜய்யின் மற்றொரு கதாபாத்திரம் குறித்து கசிந்த தகவல்

theri-audioவிஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய தெறி படத்துக்காக அவருடைய ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங். படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரும் நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவும் 20ம் தேதி நடக்க இருக்கிறது.

இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் படத்தில் மேலும் ஒரு கெட்டப்பில் விஜய் நடித்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது ரசிகர்களுக்காக படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top