fbpx
Connect with us

Cinemapettai

இமாலய சாதனை படைப்பாரா விஜய்? தெறி அடுத்த சாதனை

News | செய்திகள்

இமாலய சாதனை படைப்பாரா விஜய்? தெறி அடுத்த சாதனை

theri-movie-stills (5)இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் வசூல் வேட்டை நடத்திவிட்டது. 6 நாட்களில் ரூ 100 கோடியை தொடர்ந்து தற்போது அனைவரும் ரூ 150 கோடிக்கு தான் வெயிட்டிங்.இப்படம் இன்று செங்கல்பட்டு பகுதியிலும் ரிலிஸ் ஆகிவிட்டது.

இதனால், விரைவில் ரூ 150 கோடி குறித்து படக்குழுவே அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.அப்படி ரூ 150 கோடியை கடந்துவிட்டால், ரஜினி, விக்ரமிற்கு பிறகு ரூ 150 கோடி கிளப்பில் விஜய் இணைவார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top