fbpx
Connect with us

இந்திய சினிமா வரலாற்றில் ‘தெறி’ ட்ரைலர் படைத்த சாதனை

இந்திய சினிமா வரலாற்றில் ‘தெறி’ ட்ரைலர் படைத்த சாதனை

theri-movie-stills (1)இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தில் விஜய் போலிஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளாராம்.

இவை இந்த ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகின்றது. இந்த ட்ரைலர் வெளிவந்த 10 மணி நேரத்திலேயே 10 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.அது மட்டுமின்றி ஒரு நாள் கூட முடிவடையாத நிலையில் 1.2 லட்சம் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதுவரை வந்த இந்திய படங்களின் ட்ரைலரிலேயே தெறி தான் குறைந்த நேரத்தில் இத்தனை லைக்ஸுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top