theri-memesதமிழ் சினிமாவில் தற்போதையே ட்ரண்டே பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலரிலேயே ஹிட் அடிப்பது தான். இதில் எப்போதும் பெரிய போட்டி நிலவுவது அஜித், விஜய் ரசிகர்களிடம் தான்.

அதிகம் படித்தவை:  50 நிமிடத்தில் கபாலி சாதனையை முறியடிப்பு விவேகம் டீசர் புது சாதனை...

இந்நிலையில் தெறி டீசர் தமிழ் சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, லைக்ஸ், ஹிட்ஸ் என கலக்கியது.வேதாளம் டீசர் சாதனையை தொடர்ந்து அடுத்து தன் படமான புலியையும் முறியடித்து தற்போது ஐ படத்தின் ஹிட்ஸை முறியடிக்க காத்திருக்கின்றது தெறி டீசர்.

அதிகம் படித்தவை:  OMG.! ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முழு காரணம் விஜய் தானா.?

தற்போது வரை இந்த டீசரை 81 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஐ டீசர் 1 கோடி ஹிட்ஸை தாண்டியது குறிப்பிடத்தக்கது.