theri-vijay-2இன்று அதிகாலை விஜய்யின் ‘தெறி’ டீசர் அட்டகாசமாக வெளியாகி விஜய் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென ‘தெறி’ படத்தின் டீசர் காப்பிரைட் பிரச்சனை காரணமாக யூடியூப் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ‘தெறி’ படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகம் படித்தவை:  தெலுங்கு சினிமாவில் நம் தமிழ் நடிகர்களின் மார்க்கெட் மற்றும் ஹிட் நிலவரம் இதுதான்

பின்னர் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது ‘தெறி’ டீசர் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  பொங்கலில் ஒளிப்பரப்பான படத்தில் TRP ல் முதலிடம் பிடித்தது விஜய்யா? ரஜினியா? அதிகாரபூர்வ தகவல்.

இடைப்பட்ட ஒருசில நிமிடங்களில் ‘தெறி’ டீசர் திடீரென நீக்கப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் தற்போது மீண்டும் ‘தெறி’ டீசர் இடம்பெற்றுவிட்டதால் ரசிகர்கள் உற்சாகமாக லைக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர்.