Connect with us
boomerang-movie

மிகுந்த எதிர்பார்ப்பில் தெறி படக்குழு

News | செய்திகள்

மிகுந்த எதிர்பார்ப்பில் தெறி படக்குழு

theri-movie-stills (4)இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் தெறி படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடித்துள்ளது.இந்நிலையில் இந்த வாரம் இப்படம் சென்ஸார் செல்லவுள்ளதாம். எப்படியாவது ‘யு’ சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.ஏனெனில் இப்படத்தின் பட்ஜெட் ரூ 70 கோடி வரை இருப்பதால் வரி விலக்கு கிடைத்தால் தான் வசூலில் பாதிப்பு ஏற்படாது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top