விஜய்யின் தெறி படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டு வருகிறது.ஏப்ரல் 14ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் அட்லீ இயக்க, தாணு தயாரித்திருந்தார். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் தன்னுடைய 75வது நாளை எட்டியிருக்கிறது.

தொடர்ந்து 11வது வாரமாக வெற்றி நடை போட்டு வரும் ‘தெறி’யின் வெற்றி விஜய்யை மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.