fbpx
Connect with us

Cinemapettai

தெறி படம் திரையிட திடீர் தடை- ரசிகர்கள் அதிர்ச்சி

News | செய்திகள்

தெறி படம் திரையிட திடீர் தடை- ரசிகர்கள் அதிர்ச்சி

theri-vijay-2தெறி படம் இளைய தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல். இப்படம் உலகமெங்கும் வசூல் சாதனை படைத்து வருகின்றது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் கனடாவில் காட்சிகள் ரத்து செய்துள்ளனர். என்ன என்று விசாரிக்கையில் சில விஷமிகள் திரையரங்கில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இதனால், கோபமான திரையரங்கம் படத்தை திரையிட ரத்து செய்துள்ளனர்.

theri_theatar001

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top