fbpx
Connect with us

இந்த ஏரியாவில் தெறி ரிலீஸ் ஆகுமா? புதிய திருப்பம்

இந்த ஏரியாவில் தெறி ரிலீஸ் ஆகுமா? புதிய திருப்பம்

theri-trailerதெறி படத்தை கொண்டாட ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் செங்கற்பட்டு ஏரியாக்களில் மட்டும் படத்தை எந்த திரையரங்கிலும் வெளியிடவில்லை.தற்போது வரை புக்கிங் ஓபன் ஆகவே இல்லை, இதனால், அந்த பகுதி தளபதி ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.சமீபத்தில் வந்த தகவலின்படி பிரச்சனைகள் எல்லாம் பேசி முடிக்கப்பட்டு விட்டதாம். இன்னும் 2 மணி நேரத்தில் திரையரங்க முன்பதிவு தொடங்கிவிடும் என தெரிகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top