fbpx
Connect with us

Cinemapettai

உண்மையா?..கிராபிக்ஸா?.. இணையத்தை சுற்றிவரும் ‘தெறி’ விஜய் படம்

News | செய்திகள்

உண்மையா?..கிராபிக்ஸா?.. இணையத்தை சுற்றிவரும் ‘தெறி’ விஜய் படம்

vijay-theriஇளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தெறி படத்தின் டீஸர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. அதே நேரத்தில் டீஸரில் விஜய் பாடியிருக்கும் டிவிங்கிள் டிவிங்கில் லிட்டில் ஸ்டார் பாடலை கலாய்த்து இணையங்களில் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் இளையதளபதி விஜய் துப்பாக்கியுடன் காணப்படும் தெறி படத்தின் புகைப்படம் உண்மை இல்லை என்றும் கிராபிக்ஸ் உதவியுடன் அந்த போட்டோவை உருவாகியுள்ளதாகவும் அதிகளவில் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன. படம் வெளிவருவதற்குள் இன்னும் எப்படியெல்லாம் மீம்கள் வருமோ இணைய வாசிகளின் கையில்தான் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top