fbpx
Connect with us

Cinemapettai

யூடியூபில் தெறி டீஸர் படைத்த பிரமிக்க வைக்கும் புதிய சாதனை

யூடியூபில் தெறி டீஸர் படைத்த பிரமிக்க வைக்கும் புதிய சாதனை

theri-movieவிஜய்யின் தெறி படம் பல வகையில் வலைதளங்களில் சாதனை படைத்து வருகிறது.பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் இந்த தெறி படத்தின் டீஸர் ஒரு புதிய சாதனையை யூடியூபில் செய்திருக்கிறது.இந்த டீஸரை இதுவரை 300K ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

தமிழில் எந்த டீஸருக்கு இத்தனை லைக்ஸ் வந்ததில்லை. இந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் 1st 300K Liked Teaser in India, Fsts 10M Viewed South Teaser, 300K THERI RECORD LIKES போன்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top