vijay-theriகேரளா விஜய்யின் கோட்டை என சும்மாவா சொன்னார்கள். நேற்று தமிழகத்தை போலவே கேரளாவிலும் தெறி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. சில ஏரியாக்களில் இரவு 2 மணிமுதலே சிறப்பு காட்சி போட தொடங்கிவிட்டார்கள்.

இதுகுறித்து பேசிய விநியோகஸ்தர் சான்ட்ரா தாமஸ், ” பிற மொழி படத்துக்கு கேரளாவில் இவ்வளவு பெரிய ஓபனிங் கிடைப்பது இதுவே முதல்முறையாகும். முதல்நாள் வசூலில் இப்படம் சாதனை படைத்திருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.