Connect with us

Cinemapettai

சிங்கள ரீமேக்கில் தெறி ட்ரைலர்.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. புலம்பும் விஜய் ரசிகர்கள்

theri-trailer-sinhalam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிங்கள ரீமேக்கில் தெறி ட்ரைலர்.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. புலம்பும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி அடைந்து திரைப்படம் தெறி. இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தனர். தற்போது இப்படத்தை இலங்கையில் ரீமேக் செய்துள்ளனர்.

இப்படம் ஹிருணா எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஹர்ஷா உதகண்டா இயக்கியுள்ளார். இப்படம் விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் எடுக்கப்பட்ட இடத்திலேயே இப்படத்தையும் எடுத்துப் எடுத்திருப்பதாக தெரிகிறது. இப்படம் இலங்கை மொழியான சிங்கள மொழியில் உருவாகி உள்ளது இப்படத்தின் 2.20 நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top