தெறி படம் வெளிவந்து இன்றுடன் 50வது நாளை கடக்கின்றது. இன்னும் தமிழகத்தில் ஒரு சில திரையரங்கில் இந்த படம் வெற்றி நடைப்போடுகின்றது.

அட்லீ இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த படம் ராஜா ராணி. இப்படம் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.

இந்நிலையில் தெறியும் இந்த சாதனையை படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.