theri-trailerதெறி படம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டிக்கெட் விலை ரூ 500 தாண்டுகின்றது என முதன் முதலாக கூறியது பாலிமர் தொலைக்காட்சி தான்.

அதிகம் படித்தவை:  உச்சத்தில் சர்கார் பாடல்.! உங்க பாசமழையை பொழியிரிங்க கொஞ்சம் எங்களுக்கும் கருணை காட்டுங்க.! பிரபல நடிகரின் ஃபேன்ஸ்.!

இதனால், படக்குழுவிற்கும் பாலிமர் தொலைக்காட்சிக்கும் கொஞ்சம் மோதல் இருந்ததாக கூறப்பட்டது, நேற்று கோவையில் பாலிமர் கேமராமேன் ஒருவர் தெறி படத்தை திருட்டி விசிடி எடுத்ததாக பிடித்து ரசிகர்கள் அடித்தனர்.பிரபல திரையரங்கில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து கொண்டிருந்த போது மாட்டிகொண்டதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புரட்சி செய்த படங்கள்

இதை தொடர்ந்து இனி திரையுலகம் சார்பாக பாலிமர் தொலைக்காட்சிக்கு எந்த ஒரு ஒத்தழைப்பும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.