விஜய்யின் “தெறி” படத்தின் பாடல்கள் மற்றும் டீசெர் ரெடி..எப்போது வருகிறது?

Vijay-Theri-Movie-Songs-Completed-GVPrakashவிஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் நேற்று ‘தெறி படத்தில் பாடல்கள் அனைத்தும் ரெடியாகிவிட்டது’ என டுவிட் செய்திருந்தார்.

இதைக்கண்ட ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அதை ஷேர் செய்தனர். மேலும், விரைவில் இசை வெளியீடு குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் டீசர் குறித்தும் அவர் டுவிட் செய்திருந்தார்.

Comments

comments

More Cinema News: