fbpx
Connect with us

Cinemapettai

இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பது உங்கள் விஜய்… – ‘தெறி’க்கவிடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

Memes | மீம்ஸ்

இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பது உங்கள் விஜய்… – ‘தெறி’க்கவிடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

theri-memesநேற்று நள்ளிரவில் வெளியான தெறி படத்தின் டீசரை ரசிகர்களைப் போலவே நெட்டிசன்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுக்கு ஏற்ற மாதிரி ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பாடலுடன் டீசரை வெளியிட்டு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார் அட்லீ.

இதற்காகவே காத்திருந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் விடுவார்களா? 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரின் ஒவ்வொரு காட்சியையும் மற்ற படங்களுடன் ஒப்பிட்டு தாளித்து விட்டனர்.

அதிலும் யூடியூபில் டீசர் காணாமல் போனது தான் தாமதம் எக்கச்சக்கமான மீம்ஸ்களை வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதற்காக விடியக் விடியக் கண்விழித்து மீம்ஸ் உருவாக்கி இருப்பார்கள் போல.

https://twitter.com/mangaththa/status/695447109693079555/photo/1?ref_src=twsrc%5Etfw

https://twitter.com/SainadhThala/status/695484284493242368/photo/1?ref_src=twsrc%5Etfw

https://twitter.com/virgin_off/status/695494461707542528/photo/1?ref_src=twsrc%5Etfw

https://twitter.com/BillaJaya/status/695269027405369344/photo/1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top