fbpx
Connect with us

வியாபாரத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் ‘தெறி’ விஜய்

வியாபாரத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் ‘தெறி’ விஜய்

theri-memesஇளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் இந்த கோடை விடுமுறைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் விஜய்யின் படங்களில் அதிக லாபம் கொடுத்த படம் துப்பாக்கி. இப்படத்தை கலைப்புலி தானு அவர்கள் தான் தயாரித்திருந்தார்.தற்போது தெறி படத்தையும் இவரே தான் தயாரிக்கின்றார்.

சமீபத்தில் வந்த தகவலின்படி தெறி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை மட்டும் சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், சாட்டிலைட் ரைட்ஸ், மற்ற மாநிலம், நாடுகள் சேர்த்து கண்டிப்பாக ரூ 90 கோடிகளுக்கு மேல் விற்றுயிருக்கும் என நம்பப்படுகின்றது.இதன் மூலம் படம் வெளியீடே இத்தனை தொகை சென்றதில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் வந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top