இளைய தளபதி படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும். இவை தமிழகம் மட்டுமின்றி தற்போது கேரளாவிலும் தொடர்கிறது.

நேற்று 24 படம் கேரளா தமிழ் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் டாப்-5 இடத்திற்கு வந்தது என கூறினோம்.

இந்நிலையில் இந்த டாப்-5 வசூலில் இரண்டு விஜய் படங்கள் உள்ளது. இரண்டாம் இடத்தில் தெறி இருக்க, 5ம் இடத்தில் ஜில்லா உள்ளது.