கலைப்புலி தாணு விஜய்யின் தெறி படத்தையும், ரஜினியின் கபாலி படத்தையும் தயாரித்திருக்கிறார்.இதில் தெறி படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த இரண்டு படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜெயா தொலைக்காட்சிக்கு விற்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படங்கள் மட்டுமில்லாது சூர்யாவின் 24, விக்ரமின் இரு முருகன் போன்ற படங்களும் அந்த தொலைக்காட்சிக்கு விற்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.