theri-vijayஅட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘போலீஸ் ஓஹ்டு’ படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கில் வெளியிடவிருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

அதிகம் படித்தவை:  மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?

இதன் தெலுங்கு இசை வெளியீட்டு விழா இன்று ஆந்திராவில் நடைபெறும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இதன் ஆடியோ ரிலீஸ் தேதி தற்போது தள்ளிபோய் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரேநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.