fbpx
Connect with us

Cinemapettai

4 நாட்களில் தெறி பிரம்மாண்ட வசூல்- வெளிவந்த தகவல்

News | செய்திகள்

4 நாட்களில் தெறி பிரம்மாண்ட வசூல்- வெளிவந்த தகவல்

vijay-theriஇளைய தளபதி விஜய் நடித்த தெறி படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் சென்னையில் முதல் நாளே ரூ1 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது.

இந்நிலையில் படம் வெளியாகிய 4 நாள் முடிவில் தெறி ரூ 3.06 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில், ஒரு சில முக்கிய திரையரங்குகளில் தெறி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படம் சில திரையரங்கில் வெளியாகமல் இத்தனை கோடி வசூல் செய்வது சாதரண விஷயமில்லை. இதைக்கண்டு கோலிவுட்டே அதிர்ந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top