fbpx
Connect with us

முதல் நாளில் தெறி படத்திற்கு இழப்பு எத்தனை கோடி தெரியுமா?

News / செய்திகள்

முதல் நாளில் தெறி படத்திற்கு இழப்பு எத்தனை கோடி தெரியுமா?

theri-vijayஉலகம் முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “தெறி” படம் செங்கல்பட்டு வினியோக ஏரியா ரசிகர்களுக்கு மட்டும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அம்பத்தூர், திருவள்ளூர் உட்பட செங்கல்பட்டு வினியோகப் பகுதியில் சுமார் 60 தியேட்டர்களில் திரையிடப்படாமல் போனது. இதனால் சுமார் இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வருவாய் இழப்பு முதல் நாளில் மட்டும் ஏற்பட்டது என்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top