fbpx
Connect with us

வேதாளதிடம் தோற்றுப்போன தெறி- ஒபெனிங் கீங் என்று நிருபித்த அஜித்

News / செய்திகள்

வேதாளதிடம் தோற்றுப்போன தெறி- ஒபெனிங் கீங் என்று நிருபித்த அஜித்

vedalam-theriஅஜித் நடிப்பில் வேதாளம் படம் வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்றது. இப்படம் முதல் நாள் மட்டும் தமிழகத்தில் ரூ 15.5 கோடி வசூல் செய்தது.

இதன் மூலம் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தி சாதனையை இப்படம் முறியடித்தது. இந்நிலையில் விஜய் நடிப்பில் நேற்று வெளியான தெறி இந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், இப்படம் முதல் நாள் ரூ 12.5 கோடி வசூல் செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.இதன் மூலம் வேதாளம் சாதனையை தெறி முறியடிக்க தவறவிட்டுள்ளது. மேலும், செங்கற்பட்டு பகுதியில் சுமார் 60 திரையரங்கில் இப்படம் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top