theri-vijay-stillதெறி படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவிருக்கின்றது. இப்படம் விஜய் படங்களிலேயே இதற்கு முன் இல்லாத அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தை எந்த ஏரியாவில் யார் வாங்கியிருக்கிறார்கள் என்பதன் விவரம் இதோ…
தமிழ்நாடு :
1. சென்னை சிட்டி : சத்யம் சினிமாஸ்
2. செங்கல்பட்டு : சத்யம் சினிமாஸ்
3. கோயம்புத்தூர் : மோனிகா ஃபிலிம்ஸ்
4. திருச்சி, தஞ்சாவூர் : பிகே நாராயணசாமி
5. மதுரை, ராமநாதபுரம் : இயக்குனர் அமீரின் இம்பாலா தியேட்டர்ஸ்
6. சேலம் : 7ஜி சிவா
7. திருநெல்வேலி, கன்னியாகுமரி : மன்னன் ஃபிலிம்ஸ்
8. தென்ஆற்காடு : டாக்டர் ஆல்பர்ட்
9. வடஆற்காடு : அலங்கார் தியேட்டர் தேவராஜ்
கேரளா : கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ்
ஆந்திரா : தெலுங்கானா : தில் ராஜு
கர்நாடகா : சௌத் சைட் ஸ்டுடியோஸ்
இந்தியாவின் பிற பகுதிகள் : ராஜ்பாய்
வெளிநாடு:
1. வட அமெரிக்கா : சினிகேலக்ஸி யுஎஸ்
2. ஐரோப்பா, லண்டன், ஸ்ரீலங்கா : ஐங்கரன் இன்டர்நேஷனல்
3. சிங்கப்பூர், சவுதி அரேபியா : சஞ்சய் வத்வா
4. மலேசியா : மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன்
5. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து : எம்கேஎஸ் ரீடைல்
6. ஜப்பான் : செல்லுலாய்டு ஜப்பான்
மேலும், வியாபாரம் ரூ 100 கோடி வரை ஆகியிருப்பதாக கூறப்படுகின்றது.